விவசாயிகள் சங்கத் தலைவர்கள்

img

வேளாண் சட்ட மோசடிகளை வீடு, வீடாக அம்பலப்படுத்துவோம்.... தேர்தல் நடக்கும் 5 மாநிலத்திலும் பாஜகவைத் தோற்கடிப்போம்.... தில்லி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சூளுரை....

பாஜகவை தோற்கடிக்கும்வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொள்வோம்....

img

உச்சநீதிமன்றம் அமைத்த குழு : மத்திய அரசின் சூழ்ச்சி.... விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நிராகரிப்பு....

விவசாயிகளின் நலன்களுக்கானவை என்று ஆரம்பம் முதலே வக்காலத்து வாங்கி வருபவர்கள்....

img

வறட்சி நிவாரணம்-மக்காச்சோளத்திற்கு இழப்பீடு வழங்குக! வருவாய்த்துறை அமைச்சரிடம் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தல்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலுக்கு இழப்பீடு வழங்க அர சாணை வெளியிடக் கோரியும், வறட்சி  பாதிப்பு - குடிதண்ணீர் பற்றாக்குறை போக்கிடவும் வறட்சி நிவாரணம் அறி விக்க வேண்டியும் தமிழ்நாடு வரு வாய்த்துறை அமைச்சரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சந்தித்தனர்.

;